JULIE தப்பா பேசி தனக்கான சப்போர்ட்டை தேடிக்கிட்டாங்க. இப்படிப் பலமுறை நடந்திருக்கு. அதனால்தான் ஜூலியைச் சந்தரப்பவாதினு சொல்றேன்.'' actress sripriya slams bigg boss contestants